Wednesday, May 19, 2010

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் என்னென்ன ? (What are the risks involved in mutual fund investments?)

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எது ? (First mutual fund in India)

யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா (UTI – Unit Trust Of India) என்ற நிறுவனமே இந்தியாவில் முதன் முதலில் யூ.டி.ஐ ஆக்ட் (UTI ACT) என்ற விதியில் கீழ் தொடங்கப்பட்டது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் யாரால் அங்கிகரிக்கபடுகிறது.?

அனைத்து மியூச்சுவல் பஃண்ட் நிறுவனங்களும் செ.பி (SEBI - Securities and Exchange Board of India) என்றால் அமைப்பிடம் பதிவு (registers) செய்து உரிமம் பெற வேண்டும். ஆனால், யூ.டி.ஐ-க்கு மட்டும் இது விதிவிலக்கு (except UTI), ஏனென்றால் இந்நிறுவனம் பாராளமன்றத்தால் (Parliament) வேறு விதியின் கீழ் தொடங்கப்பட்டது.

What are the broad guidelines issued for a MF?

SEBI is the regulatory authority of MFs. SEBI has the following broad guidelines pertaining to mutual funds :
(1) MFs should be formed as a Trust under Indian Trust Act and should be operated by Asset Management Companies (AMCs).
(2) MFs need to set up a Board of Trustees and Trustee Companies. They should also have their Board of Directors.
(3) The net worth of the AMCs should be at least Rs.5 crore.
(4) AMCs and Trustees of a MF should be two separate and distinct legal entities.
(5) The AMC or any of its companies cannot act as managers for any other fund.
(6) AMCs have to get the approval of SEBI for its Articles and Memorandum of Association.
(7) All MF schemes should be registered with SEBI.
(8) MFs should distribute minimum of 90% of their profits among the investors.
(9) There are other guidelines also that govern investment strategy, disclosure norms and advertising code for mutual funds

பங்குச்சந்தை முதலீட்டை வீட மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பானதா? (Is mutual fund investment safer than stock market?)

இல்லை. அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பாதுகாப்பானதல்ல. பொதுவாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பங்குச்சந்தை முதலீடுகளைப் போல அதே ரிஸ்க் (risk) கொண்டவைதான். ஆனால், பங்குச்சந்தை முதலீட்டைப் போல அல்லாமல், மியூச்சுவல் ஃபண்டில் சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்களால் முதலீடு செய்யப்படுவதால், சொஞ்சம் ரிஸ்க் குறைவு.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் என்னென்ன ? (What are the risks involved in mutual fund investments?)

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க், பங்குச்சந்தையை சார்ந்தே அமையும் (Mutual funds high risk is based on share market). எப்போதெல்லாம் பங்குச்சந்தை சரிவை சந்திக்குமோ அப்போதல்லாம் ஈக்விட்டி நிதிகளும் சரிவுவைக் காணும் (Whenever stock market slides down, equity funds also fall down). ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிபுணர்களின் ஃபண்ட் மேனேஜ்மெண்ட் திறமை முலம் பெருமளவு ரிஸ்க் குறைக்கப்படும் (Mutual funds - Professional Fund management can reduce the chance of risk).

0 comments:

tamil varthagam pangu santhai share market © 2008 Por *Templates para Você*